முதல் கூட்டத்திலேயே உதயநிதி ஆப்சென்ட்! அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. முதல் கூட்டத்திலேயே உதயநிதி ஆப்சென்ட்!#UdhayanidhiStalin https://t.co/BxrQWMOUyp— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 28, 2021 https://t.co/BxrQWMOUyp?amp=1 TweetSharePinShare0 Shares Post navigation Traffic jam in Adyar area for CM visit