திருச்சி : மார்ச் 13, 2023

திருச்சி அருகே சக மாணவர்களால் அரசுப் பள்ளி மாணவர் அடித்துக் கொலை! இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அறிக்கை !

Monitoring is essential to prevent ongoing conflicts among the younger generation – insists the People’s Justice Centre | இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம் – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் (dailythanthi.com)

பள்ளி மாணவர்களிடையே பழிவாங்கும் போக்கு: நல்வழிப்படுத்த மநீம வேண்டுகோள் (hindutamil.in)