Tag: மக்கள்நீதிமய்யம்

மக்கள் நீதி மய்யம் சார்பில் விருதுநகரில் இரத்ததான முகாம்

விருதுநகர் – டிசம்பர் 08, 2025 நம்மவர் தலைவர் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பிறந்தநாள் விழா கடந்த நவம்பர் மாதம் 7 அன்று கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தொடர்ச்சியாக நலத்திட்ட உதவிகளும், இரத்ததானம் மற்றும் அன்னதானம்…

மய்யவாதம் என்பது கடந்த கால நினைவுகள் அல்ல, அது தற்போதைய பிழைப்பின் தேவை

ஆகஸ்ட் 25, 2025 திரைப்பட நடிகரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் அவர்கள், இந்தியாவின் தேசிய வலிமை மற்றும் தலைவர்களால் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் அங்கீகாரம் குறித்தும் மேலும் பல்வேறு நம்பிக்கைகள், பன்மொழிகள் மற்றும் மதங்களைக் கொண்ட ஓர் நாட்டில், நல்லிணக்க அரசியலால்…

இன்றைய நாள் என்றும் பெருமை ஷுபான்சு சுக்லா – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூன் : 25, 2025 நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதும் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் அளப்பரிய பிரம்மாண்டங்களை செய்து வருவதும் அறிந்ததே. உலக நாடுகளுக்கு இணையாக விண்வெளியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. 1982 இல் விண்வெளிக்கு…

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த மய்யம் மகளிர் நிர்வாகிகள்

மதுரை : மே 21, 2025 மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் ஒன்றிணைந்து பள்ளியின் முன்வாசலருகில் பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் வடிகால் கால்வாய் குறித்த தகவலை மனுவாக பள்ளிகல்வித்துறை…

மக்கள் நீதி மய்யம் சார்பில் சைதாப்பேட்டையில் இலவச மருத்துவ மற்றும் சட்ட ஆலோசனை முகாம்

சைதாபேட்டை 14, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் காட்டிய வழியில் நற்பணியில் நமது மய்யம் உறவுகளும் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுக்கான சேவையில் என்றும் தங்களை இணைத்துக் கொள்வது அவர்களின் தலையாய கடமையென செய்துவருகிறார்கள். அதன்படி சைதாபேட்டையில் இலவச சட்ட ஆலோசனை மற்றும்…

மய்யம் 8 ஆம் ஆண்டு துவக்கம் பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஜனவரி 31, 2025 வருகின்ற பிப்ரவரி மாதம் 21 தேதியன்று நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எட்டாவது ஆண்டு துவங்குகிறது. அதனை முன்னிட்டு பொள்ளாச்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.…

கோமியம் குடித்தால் நல்லது ?! – ஐஐடி இயக்குனரின் மூடநம்பிக்கை

ஜனவரி : 20, 2025 நிலவில் கால் பதித்ததும், விண்வெளியில் உள்ள கோள்களை விண்கலம் செலுத்தி ஆய்வு செய்வதும், இழந்த சில உறுப்புகளை செயற்கையாக உருவாக்கி மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் ஏராளமான ஆச்சரியம் தரும்…

வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கத்திற்கு அமெரிக்க அதிபரின் விருது

அமெரிக்கா : ஜனவரி 18, 2025 நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அன்பால் உந்தப்பட்டு கடல் கடந்து அமெரிக்காவில் வாழ்ந்துவரும் அபிமானிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருவதே கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவு. அமெரிக்க அரசின் கீழ் இயங்கும்…

இஸ்ரோவின் புதிய தலைவராக திரு.வி.நாராயணன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

ஜனவரி 09, 2025 இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த திரு.வி.நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெரும் சேர்க்கிறது என மக்கள் நீதி மய்யம் பெரும் மகிழ்வை வாழ்த்துச் செய்தியாக வெளியிட்டுள்ளது. “இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து.…

இந்தியாவின் தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்தநாள் – ம.நீ.ம வாழ்த்து

டிசம்பர் 28, 2024 இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் மிக முக்கிய பங்காற்றிய மிகப்பெரும் தொழிலதிபர். உன்னத மாமனிதரான மறைந்த ரத்தன் டாடா அவர்களின் 87 ஆவது பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் நினைவு கூர்கிறது. “Remembering the scion…