சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும்

மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும். சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! தேர்தல் பரப்புரையின் போது அரசு அலுவலகங்களில் உள்ள லஞ்ச பட்டியலை வெளியிட்டார் #கமல்ஹாசன் அவர்கள். இன்று, அதே அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடைபெறுவதற்கான வழியைகூறியுள்ளார். #சேவைஉரிமைச்சட்டம் #RightToServiceAct அமல்படுத்துமா தமிழகஅரசு? https://www.vikatan.com/government-and-politics/politics/tn-govt-must-implement-right-to-services-act-immediately-mnm-kamalhassan