எழுத்தறிவிக்கும் பணியில் கமல் பண்பாட்டு மையம் – பரமக்குடியில் நம்மவர் படிப்பகம்

பரமக்குடி : டிசம்பர் 28, 2024 மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் செய்துவரும் நற்பணிகளில் மிக முக்கியமான மற்றொன்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். அது யாதென்றால் “தமிழகத்தில் சிற்றூர்களில் அமைந்துள்ள பல பள்ளிக்கூடங்களில் பராமரிக்கப்படாமல் சிதைந்து போன…

வறியோருக்கு உதவும் ஈகை குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் – மய்யம் தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 28, 2024 தமிழ்த் திரையுலகின் கதாநாயகனாக கோலோச்சிய திரு.விஜயகாந்த் அவர்கள் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையில் தோன்றுகையில் ஈகை குணம் கொண்டவராக, தேசப்பற்றுள்ள ஓர் குடிமகனாக, இராணுவம் மற்றும் காவலர் என எந்த வேடங்கள் புனைந்து நடித்தாலும் பாத்திரமாக…

இந்தியாவின் தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்தநாள் – ம.நீ.ம வாழ்த்து

டிசம்பர் 28, 2024 இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் மிக முக்கிய பங்காற்றிய மிகப்பெரும் தொழிலதிபர். உன்னத மாமனிதரான மறைந்த ரத்தன் டாடா அவர்களின் 87 ஆவது பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் நினைவு கூர்கிறது. “Remembering the scion…

டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது – தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 27, 2024 இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் பணியாற்றியவர். திட்டக்குழு கமிஷன் தலைவராகவும் பணியாற்றியவர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை போன்றே…

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் பலாத்காரம்.

குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து வழங்கவேண்டும்! – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் ! டிசம்பர் 27, 2024 சென்னை அண்ணா பலகலைக்கழகம் வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்வைத் தந்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில்…

நூறாண்டு காணும் தொண்டு – தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்துரை

டிசம்பர் 26, 2024 1924 டிசம்பர் 26 இதே நாளில் பிறந்தவர் அய்யா திரு.நல்லகண்ணு அவர்கள். அரசியலில் நுழைந்து இடதுசாரியாக வாழ்ந்து நூறாவது வயதை தொட்டவர். இன்றைக்கும் அதே பணிவு, நெஞ்சுரம் மிக்க அரசியல்வாதி, பல போராட்டாங்களை முன்னெடுத்து சிறை சென்று…

இலக்கிய ஆளுமை எம் டி வாசுதேவன் நாயர் அவர்கள் மறைவு

டிசம்பர் 25, 2024 கேரளாவின் மிக முக்கியமான அடையாளம் திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள். இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமை. உலகளவில் அவருக்கான இடம் தனித்தன்மை வாய்ந்தது. எழுத்துலகில் மிகச்சிறந்த படைப்புகளை அறிமுகம் செய்தவர். எழுத்தாளர், திரைப்படங்களில் திரைக்கதையாசிரியர், பத்திரிகை…

கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

டிசம்பர் : 25, 2024 உலகம் முழுதும் கிருஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மக்களால் தமது வாழ்வின் மிக முக்கியமான நாளாக பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது உள மகிழ்ச்சியை தனது…

தமிழர் பண்பாடு ஆய்வறிஞர் திரு.தொ.பரமசிவன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் நினைவு கூர்ந்தார்

டிசம்பர் : 24, 2024 தமிழர் பண்பாடு குறித்த ஆய்வறிஞர் திரு. தொ.பரமசிவன் அவர்களின் நினைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நினைவு கூரல். “தான் சார்ந்த சமூகத்துக்கு அறிவுத் தெளிவு ஏற்படுத்துவதற்காகவே தன் வாழ்நாள்…