Category: Uncategorized

கடலலை மீது அலைபாயுது வாழ்வு ; இலங்கை கடற்படையால் தொடரும் மீனவர்கள் கைது படலம்

நாகப்பட்டினம் : மார்ச் 13, 2023 கடலின் சீற்றம் மீதே அல்லாடும் படகுகளை செலுத்தி உத்திரவாதமில்லா வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மீனவர்களின் நிலை சொல்லி மாளாதது. பருவநிலை மாற்றம், மீன் பிடி தடைக்காலம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் ஒருவேளை உணவுக்கே…

கூட்டணியால் குழப்பம் வேண்டாம்…
சேர்வதில் சலசலப்பு வேண்டாம் …

சென்னை : மார்ச் ௦7, 2௦23 வணக்கம் தோழர்களே … ஒரு சின்ன தத்துவத்துடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்… “கூட்டத்தில் உள்ள அனைவரும் நல்ல வினைகளை செவ்வென செய்வதற்கு –அந்த கூட்டத்தின் தலைவன் பேச்சை கேட்க வேண்டும்.” இது எவ்வளவு உண்மையோஅவ்வளவு உண்மைஅந்த…

6 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் : தலைவர் கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2௦23 கடந்த 2018 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்களின் ராமேஸ்வரம் இல்லத்தில் இருந்து துவங்கினார் அதற்கு மக்கள் நீதி மய்யம் எனும் பெயரிட்டார். சாதியையும் மதத்தையும் தள்ளி…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளாராக வழக்கறிஞர் திரு அருணாச்சலம் நியமனம் – மக்கள் நீதி தலைவர் அறிவிப்பு

சென்னை : பிப்ரவரி ௦2, 2௦23 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் தலைவரான திரு EVKS. இளங்கோவன் அவர்களின் மகனான திரு. திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக…

மய்யம் எனப்படுவது யாதெனில் ?

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. விளக்கம் : எந்தப் பக்கமும் சாயாமல் நடுவில் நிற்கும் தராசின் முள் போல், நடுவுநிலை தவறாமல் இருப்பதுதான் சான்றோருக்கு அழகு. அதிகாரம் 12 / நடுவுநிலைமை / திருக்குறள் எண் 118…

மய்யத் தலைவரின் பிறந்த நாள் விழா

சென்னை நவம்பர் 07, 2022 1954 இல் இதே நாளில் தமிழகத்தில் பிறந்த கமல்ஹாசன் அவர்கள் பின்னாளில் ஊரும் உலகமும் வியந்து பார்க்கும் ஓர் உன்னத கலைஞனாக, மனித நேயம் மிக்கவராக, உதவிடும் உள்ளம் கொண்டவராக, அநீதிகளை சாடும் ரௌத்ரனாக, நீதியும்…

ஊழியரும் இல்லை ; போதிய நிதியும் இல்லை – சிக்கலில் பட்டியலின பழங்குடியினர் ஆணையம்.

சென்னை, ஆகஸ்ட் 31, 2022 சென்னையில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையம் சுமார் 10 மாதங்களாக போதுமான ஊழியர்கள் இல்லாமலும் நிதியும் ஒதுக்கப்படாமலும் பெரும் சிரமத்தில் இருக்கிறது. தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம்…

கேட்பாரற்று கிடக்கும் கோவை – ஒரு நாள் மழைக்கே திண்டாடுது தொழில் நகரம்

கோவை, ஆகஸ்ட் 30, 2022 இது இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது, தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு…

ஆண்டு தோறும் வரும் சென்னை தினம் – ஆனால் அதே குப்பை கூளங்கள் சூழ்ந்த சென்னை

சென்னை ஆகஸ்ட் 22, 2022 எத்தனை முறைகள் ஆட்சி மாற்றம் வந்தாலும் இன்னமும் முழுமையாக சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லாமல் இருக்கும் சென்னை நிதிகள் ஒதுக்கப்பட்டு பொலிவு பெறும் என்று கூறி அதை வெறும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள் காண்பித்து…