நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது – திரு.கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2024 மக்கள் நீதி மய்யம் துவங்கி ஏழாம் ஆண்டில் வீறு நடை போட்டு தன் அரசியல் பயணத்தை தொடர்கிறது. இது குறித்து தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.…

7 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்

2018 இல் விதைத்த மய்ய சித்தாந்தம் வேர் ஊடுருவி விருட்சம் போல இன்றைக்கு ஏழாம் ஆண்டில் கிளை பரப்பி நேர்மை நிழல் தர வல்லதாய் உருவெடுத்து வருகிறது. மக்களுக்கான பிரதிநிதியாக அவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என வாழ்த்துகிறது மய்யத்தமிழர்கள்.…

7 ஆண்டு துவக்க விழா – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

சென்னை : பிப்ரவரி 18, 2024 இல் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் பலரது தீய எண்ணங்களை தவிடுபொடியாக்கி ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நடிகருக்கு என்ன அரசியல் தெரியுமென்பதை அடித்து நொறுக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களிடம் அரசியல்…

Electoral Bonds தடை-வரலாற்றுத் தீர்ப்பை வரவேற்கிறேன் : ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

பிப்ரவரி 15, 2024 தேசிய மற்றும் மாநில கட்சிகள் பலவும் கட்சி வளர்ச்சிக்கென நன்கொடைகள் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. பெரும் நிறுவனங்கள் இங்குள்ள கட்சிகளுக்கு அவ்வப்போது நிதிகளை தருவதும் குறிப்பாக தேர்தல்கள் நடைபெறும்போது நிறுவனத்தின் சார்பாக நன்கொடைகள் வழங்குவார்கள். அப்படி…

நேர்மையே லட்சியம் என முழங்கிய கமல்ஹாசனை புறக்கணிக்காதீர்கள் – ஓர் தொண்டரின் ஆதங்கம்

மதுரை : ஜனவரி 31, 2024 தமிழ்த்திரையுலகில் உச்சத்தில் இருக்கும் ஓர் பிரபல நடிகரான திரு.கமல்ஹாசன் அவர்கள், தான் பெறுகிற ஊதியங்களை வங்கிப் பரிமாற்றங்களின் வழியாகவே பெற்றுக் கொள்வதும் அதற்கான வருமானவரி தொகையை முறையாக செலுத்தி விடுவதும் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக…

Torch Light சின்னம் : மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்

சென்னை : பிப்ரவரி 13, 2024 கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை நிறுவனத் தலைவராக கொண்டு உதயமானது மக்கள் நீதி மய்யம். அதற்கடுத்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத்…

வெற்றி துரைசாமியின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல்

சென்னை : பிப்ரவரி 13, 2024 பதிவு புதுப்பிக்கப்பட்டது : 23/02/2024 பிரபல அரசியல்வாதியும், மனித நேயம் எனும் ஐ எஎஸ் கல்வி பயிற்சி அகடமி எனும் தொண்டு அமைப்பின் நிறுவனத் தலைவராக பொறுப்பில் இருந்து வருகிறார் ஐந்து ஆண்டுகள் சைதாபேட்டை…

மீண்டும் ஆதார் மையம் – மக்கள் நீதி மய்யம் நிர்வாகியின் முன்னெடுப்பு

குமாரபளையம் : பிப்ரவரி 12, 2024 தொலைதூரத்தில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் சேவையை பெற குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பாக துறை அதிகாரிகளின் கவனத்திற்கு புகார் மூலம் கொண்டு சென்றார் மக்கள் நீதி…

கோவை காந்திமா நகருக்கு மீண்டும் பஸ் வசதி கொண்டு வந்த மக்கள் நீதி மய்யத்தினர்

கோவை : பிப்ரவரி 12, 2024 கோவை மாவட்டம் தெற்கு தொகுதி காந்திமா நகர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் இருந்து செல்லும் பொதுமக்கள் பலரும் தினமும் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணம் செய்து வந்தனர்.…

மக்கள் நீதி மய்யம் : நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் : கோவை மண்டலம்

சென்னை : பிப்ரவரி 04, 2024 நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனை மற்றும் ஆணையின் படி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பெற்று அவர்களின் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகளின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக ஆலோசனைக்…