ஒரு நூலகம் திறக்கப்படும் போது,ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன- சுவாமி விவேகானந்தர்
வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு!படிப்பதைப் போலசெலவு குறைந்த பொழுதுபோக்கு வேறேதுமில்லை,அதைவிட இன்பமளிப்பதும் வேறில்லை
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ,அதுபோல மனதுக்குப்பயிற்சி – புத்தக வாசிப்பு !

தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம் திரு ஜெயமோகன் எழுதிய “ஜனநாயக சோதனைச்சாலையில்”