Category: திமுக ஆதரவு

மருத்துவ உயர்கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு உண்டு என்னும் தீர்ப்பை வரவேற்கிறேன் – தலைவர் கமல்ஹாஸன்.

மருத்துவத்தின் உயர்கல்வியில் தங்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை இறந்தவர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போது மீட்டிருக்கிறார்கள். பொதுச்சமூகத்தின் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற அயர்ச்சி இல்லாமலும், அக்கறையோடும், சுயநலம் கருதாமலும் பாடுபடுபவர்கள் அரசு மருத்துவர்கள். மருத்துவத்தின் உயர்கல்வியில் தங்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை…

விவசாயிகளின் நிலம் தொடர்பான தரவுகளை நேரடி கொள்முதல் நிலையங்கள் உடன் இணைக்க வேண்டும் – மநீம கோரிக்கை

கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையங்கள் ஆன்லைன் பதிவு – மநீம வரவேற்ப்பு கடந்த ஜனவரி 19 அன்று மக்கள் நீதி மய்யம், அறுவடை காலங்களில் தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைக்காததை கண்டித்து அரசு நேரடி நெல் கொள்முதல்…

சட்டப்பேரவைத் நேரடி ஒளிபரப்பு – வரவேற்புக்குரியது

மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்திய சட்டசபை நேரடிஒளிபரப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது வரவேற்புக்குரியது. தமிழக அரசுக்கு வாழ்த்துகள். சட்டசபையின் அனைத்து நிகழ்வுகளும் விடுபடாமல் ஒளிபரப்பப்படுவதையும், யூடியூப் சேனலில் அந்த வீடியோக்கள் இடம்பெறுவதையும் அரசு உறுதிசெய்யவேண்டும். சட்டப்பேரவைத் நேரடி ஒளிபரப்பு சாத்தியமாகியிருக்கிறது!! முழுமையாகத்…

நாட்டுப்புறக் கலைகளை கலை நிகழ்ச்சிகளின் அங்கமாக ஆக்க தமிழக அரசு உத்தரவு – மநீம வரவேற்கிறது

நாட்டுப்புறக் கலைகளை – அரசு நிகழ்ச்சிகள், தனியார் கலை நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக ஆக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. கொரோனாவால் நசிந்துபோன நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கவும் இம்முயற்சி பேருதவியாக இருக்கும்

சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு நிறைவேற்றப்பட்டால் வரவேற்புக்குரியதே

மக்கள் நீதி மய்யம் கட்சியும், தலைவர் நம்மவரும் தொடர்ந்து வலியுறுத்திய சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு கோரிக்கை அரசால் கவனத்தில் கொள்ளப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்டகாலமாக நிலுவையிலுள்ள இந்த விவகாரம் நிறைவேற்றப்பட்டால் வரவேற்புக்குரியதே.

அரசியல் அறிக்கைகள்

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை: “சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்”

அரசியல் அறிக்கைகள்

தடுப்பூசி – தமிழக அரசை பாராட்டிய மக்கள் நீதி மய்யம்

இரண்டே நாளில் 45 லட்சம் தடுப்பூசிகளை செலுத்திய தமிழக அரசின் தரமான பணியை மனதாரப் பாராட்டுகிறோம். மக்கள் நீதி மய்யம் செந்தில் ஆறுமுகம் அறிக்கை.