மய்யத்தின் திமுக எதிர்ப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியை திமுகவின் B-Team என்று தொடர்ச்சியாக பாஜக குற்றம் சாட்டுகிறது. மக்கள் நீதி மய்யமம் தலைவர் கமல் ஹாசன் அவர்களும் திமுகவின் ஆட்சியின் செயல்பாடுகளை எதிர்த்து பல முறை குரல் கொடுத்ததுண்டு. அதன் தொகுப்பு இங்கு உங்கள் பார்வைக்கு. 

சீர் கெட்டு, உயிரும் போச்சு – விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராய மரணங்கள்

மே 16, 2௦23 போதைக்கு அடிமையான மனமும் உடலும் மீண்டும் மீண்டும் அதைத் தேடியே செல்லும். என்ன எதுவென்று உணராமல் கிடைத்ததை பருகி பின் அதனால் உயிரிழப்புகள் என சர்வசாதரணமாக நடந்த காலங்கள் உண்டு.

மேலும் படிக்க »

மய்யத்தின் கொடி பறந்தே தீரும் ; மாநில செயலாளர் சூளுரை – பெரும் முயற்சிக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கொடி பறந்தது

திண்டுக்கல் : டிசம்பர் ௦7, 2௦22 ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் கண்டன அறிக்கை ! மக்கள் நீதி

மேலும் படிக்க »

மெஷின் ஓடினா மண்ணுல நெல்லு விளையுமா ? தொழிற்பூங்கா அமைத்திட விளைநிலங்களை அழிப்பது எப்படி நியாயம் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

கோவை – நவம்பர் 28, 2022 தொழிற்பூங்கா அமைப்பதற்காக வேளாண் பெருமக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களைக் கையகப்படுத்துவதா? மக்கள் நீதி மய்யம் கண்டனம். மாநில செயலாளர் – விவசாய அணி Dr.G.மயில்சாமி அறிக்கை.

மேலும் படிக்க »

மின் கட்டண உயர்வு எனும் கரம் கொண்டு தமிழக தொழில்துறையை ஒடுக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : நவம்பர் 24, 2022 தமிழகத்தின் முக்கிய தொழில்களில் விவசாயம் போன்றே தொழிற்சாலைகளும் பெரும்பங்கு வகிக்கிறது. தற்போது நிகழ்ந்து வரும் பொருளாதார மந்த நிலை கொரொனோ தொற்றின் காரணமாகவும் அனைத்து தொழில்துறையும் மிகுந்த

மேலும் படிக்க »

ஆசிரியர்கள் நியமனம் – தற்காலிகம் ஏன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை அக்டோபர் 07, 2022 ஆசிரியர்களுக்கான TET தகுதித் தேர்வில் பங்கு பெற்று தேர்வான பல்லாயிரக்கணக்கான நபர்கள் பணி நியமனத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி

மேலும் படிக்க »

தப்பு செய்த கம்பெனிக்கே மீண்டும் ரேஷன் சப்ளை செய்யும் ஆர்டர் கொடுக்க முனையும் தமிழக அரசு – ம.நீ.ம கண்டனம்

சென்னை – அக்டோபர் 01 – 2022 நடப்பாண்டு 2022 சனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பச்சரிசி, பருப்பு, முந்திரி, காய்ந்த திராட்சை, எண்ணை, மண்ட வெல்லம் மற்றும் கரும்பு துண்டு

மேலும் படிக்க »