Category: மய்யம் – சென்ட்ரிஸ்ம்

இந்தியா வாழ்க; தமிழ்நாடு ஓங்குக; தமிழ் வெல்க !

கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷமே மதவாதம், இனவாதம் & சாதி பாகுபாடுகள். இவையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும் எனில் மதசார்பற்ற ஓர் அரசு அமைய வேண்டும் அப்படி அமையுமெனில் இந்தியா வாழ்ந்திடும் : தமிழ்நாடு வென்றிடும். நாளை நமதே என்போம் நம் மக்கள்…

நடிகர் விஜய் அவர்களுக்கு நம்மவரின் வாழ்த்து..

சென்னை, 02 Feb 2024 : “தமிழக வெற்றி கழகம்” தொடங்குவதாக இன்று அறிவித்துள்ள நடிகர் விஜய் அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து நம்மவர் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நம்மவர்…

விளைநிலங்கள் அழித்து நிலக்கரிச் சுரங்கம் வந்தால், சோற்றுக்கு என்ன செய்வது ? மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி

கடலூர் : ஜூலை 29, 2௦23 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அது தற்போது தனது இரண்டாவது சுரங்கம் அமைத்திட வேண்டி கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிராமங்களில் அதற்கான நிலங்களை கையகப்படுத்த ஆயத்தமாகி…

மய்யம் தேடி வரும் இளைஞர்கள் – உறுப்பினர்களாக இணைந்தனர்

ஜூன் : 24, 2023 எமது கட்சியின் அலுவலகம் வரவேண்டும், இணைய வேண்டும் எனும் எண்ணமிருப்பவர்கள் யாவரும் தங்கள் சாதியையும் மதத்தினையும் வெளியிலேயே துறந்து விட்டு வரலாம். ஏனெனில் இங்கே யாவரும் சமமே எவரும் சகோதர சகோதரி எனும் உறவே ஆகவே…

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் தமிழ்த் திரையுலக கலைஞர் செல்வி.வினோதினி வைத்தியநாதன்

சென்னை : ஜூன் 14, 2௦23 எங்கேயும் எப்போதும் எனும் திரைப்படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிக்கொணரும் விதத்தில் நடித்து வருபவர் செல்வி வினோதினி வைத்தியநாதன். தற்போது கடந்த மாதங்களில் வெளியான…

மய்ய அரசியல் ஏன் ? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் கருத்தரங்கம்

மதுரை : ஜூன் 12, 2௦23 1௦.06.2023 தேதியிட்ட Follow-Up பதிவு மய்ய அரசியல் ஏன் ? என்ற தலைப்பில் கருத்தரங்கம் மதுரையில் 11.06.2023 அன்று நடைபெற்றது‌. மதுரை மாவட்ட செயலாளர்கள் திரு. V.B.மணி, திரு. R.அயூப்கான், திரு. K.கதிரேசன் தலைமையில்,…

“மய்ய அரசியல் ஏன்?” என்கிற தலைப்பில் கருத்தரங்கம்

சென்னை – ஜூன் 1௦, 2௦23 “மய்ய அரசியல் ஏன்?” என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நாளை 11.06.2023 (ஞாயிறு) மாலை 5 மணிக்கு, மதுரை மாவட்டம் மஹபுபாளையம், KKB மஹாலில்

உண்மையான ஜனநாயகம் என்பது ?

அரசை கைப்பற்றுவதை விட முக்கியம் அவர்களை அழுத்தம் கொடுத்து நாம் நினைக்கும் வேலையை செய்ய வைக்க வேண்டிய – உண்மையான ஜனநாயகம் அது தான் – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்

நல்ல விஷயங்களுக்கு என்றும் மய்யத்தின் ஆதரவு உண்டு – தலைவர் கமல்ஹாசன்

மார்ச் – 11, 2௦23 நல்ல விஷயங்கள் எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை மய்யத்தாருக்கு உண்டு – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

திருவள்ளுவர், புத்தர், சங்கரர், காந்தியார் ஆகியோர் மய்யம் கண்டவர்களே – திரு கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : மார்ச் ௦8, 2023 மய்யம் என்பதை பெரும் சிந்தனையாளர்களான நமது முன்னோர்கள் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறார்கள் அதனை நான் அறியாமல் இருந்தால் தான் அது வியப்பு நான் அதை உள்வாங்கி உணர்ந்து கொண்டேன் –…