Category: மய்யம் – சென்ட்ரிஸ்ம்

ஏன் எனக்கு பிடித்தது ‘மய்யம்’ – யுவபுரஸ்கார் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்

புதிதாய் துவக்கப்படும் ஓர் கட்சி தன்னை மக்களிடையே நிலைநிறுத்திக்கொள்ள சில காலங்கள் தேவைப்படும். தலைமையின் அணுகுமுறை, கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் என பல கட்டங்களாக பகுக்கப்பட்டு வெகு உன்னிப்பாக கவனிக்கப்பட்ட பிறகே அக்கட்சியை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அப்படி 2018 இல்…

எப்படி இருக்கு மய்யத்தின் மக்கள் தேர்தல் அறிக்கை

சென்னை பிப்ரவரி 8, 2022 மய்யத்தின் மக்கள் தேர்தல் அறிக்கைக்கு கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றன.தங்களின் மேலான கருத்துக்களை குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புறப்படுகிறார் நேர்மை வழுவாத ஓர் தலைவர்

சென்னை பிப்ரவரி, 05 2022 தன்னிகரற்ற ஓர் தலைவர் தனது உள்ளாட்சி தேர்தல் பரப்புரையை நாளை முதல் துவக்குகிறார். விடியல் என்பது மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும் தங்கள் சுயநலத்திற்கான அரசியலாக இருக்கக் கூடாது. மீண்டும் அதே தவறைச் செய்து விடாதீர்கள்.…

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை – என்கிறார் பொய்யாமொழி புலவர்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. அதாவது உலகத்தில் மனிதர்களுக்கு கல்வி தான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது என்பது இதன் பொருள். ஆமாங்க இந்த உலகத்தில் எந்த மூலைக்கு நீங்கள் சென்றாலும் அங்கே…

இளமையே புது தலைமையாய்

சென்னை, பிப்ரவரி 02, 2022 இன்றைய விதைகள் – நாளைய விருட்சங்கள் ஆக மாறலாம். “நான் மட்டுமே காலங்கள் முழுதும் ஓர் தலைவனாக என்னை வரித்துக் கொள்ள இங்கே வரவில்லை, தன்னலம் பாரா தலைவன் இன்னும் ஒருவர் இருக்கிறார் எனில் அவரை…

மக்கள் நீதி மய்யம் பிரச்சார பாடல்களின் தொகுப்பு

சென்னை பிப்ரவரி 1, 2022 உழைப்பை நம்புங்கள் எந்நாளும் கைவிடாது எனும் தலைவரின் கூற்றுப்படி ஓர்ஆட்டோ ஓட்டுநர் ஸ்டியரிங் பிடிக்கும் கைகளில் மக்கள் நீதி மய்யம் தனை போற்றும் பிரச்சார பாடல்களை வடிக்க பேனா பிடித்து எழுதி பாடியும் இருக்கிறார். சென்னை…

மய்ய சித்தாந்தம் /Centrism-தலைவர் கமல்ஹாசன்

மய்ய சித்தாந்தம் பற்றி தலைவர் கமல்ஹாசன் பல இடங்களில் பேசியுள்ளார்! அதன் சார்ந்த காணொளிகளை ஒருங்கிணைக்கும் பதிவு.