மோசடி ஆவணங்கள் மூலம் 5300 ஏக்கர் நிலம் தமிழகத்தில் பத்திரப்பதிவு
தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து அமைதி. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஒரு மோசடி நிறுவனம் போலி ஆவணங்கள் பயன்படுத்தி பதிவுத்துறை அதிகாரிகளுடன் கூட்டணி சேர்ந்து ஏமாற்றியது. தமிழக அரசு இது குறித்து இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.