Category: திமுக – ஊழல்

தப்பு செய்த கம்பெனிக்கே மீண்டும் ரேஷன் சப்ளை செய்யும் ஆர்டர் கொடுக்க முனையும் தமிழக அரசு – ம.நீ.ம கண்டனம்

சென்னை – அக்டோபர் 01 – 2022 நடப்பாண்டு 2022 சனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பச்சரிசி, பருப்பு, முந்திரி, காய்ந்த திராட்சை, எண்ணை, மண்ட வெல்லம் மற்றும் கரும்பு துண்டு உட்பட பல பொருட்களை கொண்ட பரிசுத்…

மோசடி ஆவணங்கள் மூலம் 5300 ஏக்கர் நிலம் தமிழகத்தில் பத்திரப்பதிவு

தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து அமைதி. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஒரு மோசடி நிறுவனம் போலி ஆவணங்கள் பயன்படுத்தி பதிவுத்துறை அதிகாரிகளுடன் கூட்டணி சேர்ந்து ஏமாற்றியது. தமிழக அரசு இது குறித்து இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

இது என்ன மாடல் ? தெரிஞ்சா சொல்லுங்க – அமைச்சர் எம்.ஆர்.கே மீது குவியும் புகார் !

திராவிட மாடல் ஆட்சியில் என்ன நடக்கிறது என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. விதைத்ததை அறுவடை செய்கிறார்களோ என்னவோ ? 2021 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு ச.ம. உறுப்பினராகி வருவாய்த்துறை & பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக மற்றும்…

உயிரைக் கொல்லும் இலஞ்சத்தை தடுக்க மய்யம் முன்வைக்கும் மூன்று தீர்வுகள்!

உயிரைக் கொல்லும் இலஞ்சத்தை தடுக்க மய்யம் முன்வைக்கும் மூன்று தீர்வுகள்! எளிதான புகார் எண் விரைவான தீர்வு – லோக் ஆயுக்தா சேவை உரிமைச் சட்டம் மக்கள்நீதிமய்யம் அறிக்கை..

கொட்டிக் கொடுத்து ஜெயிச்சது ; சேவைக்கு இல்ல :- எங்க தேவைக்கு – வசூலில் இறங்கிய மாநகராட்சி வார்டு திமுக கவுன்சிலர் கணவர்

சென்னை மார்ச் 31, 2022 சென்ற மாதம் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் ஆளும் கட்சி வேட்பாளர்கள். மேயர் மற்றும் துணை மேயர் என பெரும்பான்மை பலத்துடன் சென்னை மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ஆளும் திமுக.…

நகர சபை, வார்டு கமிட்டி : நகரத் துவங்கியது தேர் – நகர்த்திய மக்கள் நீதி மய்யம்

12 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தபோதும் கண்டு கொள்ளப்படாத கிடப்பில் போடப்பட்ட சட்டதிருத்தத்தை கையில் எடுத்து கத்தியின்றி இரத்தமின்றி தனது மானசீக குருவாகப் பார்க்கும் அண்ணல் மகாத்மாவின் அஹிம்சை வழியில் எவருக்கும் பாதிப்பில்லாமல் ஆனால் உபயோகம் மிக்க ஓர்…

ஊழல் பட்டியல் – பழனியில் ஊரெங்கும் போஸ்டர் ஒட்டிய மய்யம்

பழனி மார்ச் 10, 2022 ஊழல் செய்வதில் நான் நீ என போட்டி நிலவுகிறது என்பது போல் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. செய்வன திருந்தச் செய் என்று பழமொழி உண்டு ; இவர்கள் செய்ய வேண்டிய பணிகளை திறம்பட செய்தல்…

ஜனநாயகத்தை கொன்று புதைத்த கழகங்கள்

பிப்ரவரி 19, 2022 கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முகாந்திரமும் இல்லாமல் அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்யாமல் இத்தனை மாதங்களை கடத்திவிட்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டி துளியும் மனசாட்சி இல்லாமல் ஒவ்வொரு வார்டுகளிலும் தங்கள் இருப்பைத் தக்க வைக்க…

தீமை உளதேல் : துணிந்து கேள்

ஈரோடு பிப்ரவரி 20, 2022 ஈரோடு நகராட்சி வார்டு எண் 49 இல் பூத் எண் 253 & 254 வாக்குப்பதிவு அன்று நடந்த உண்மைச்சம்பவம். மநீம சார்பாக தேர்தலில் போட்டியிட்ட திருமதி விஜி எனும் வேட்பாளரின் உறவினர் மேற்கண்ட பூத்களில்…

ஏக போக மன்னராக, இளவரசாக முடி சூட்டிக்கொள்ளுங்கள்

சீரழியும் தமிழகம் பிப்ரவரி 19, 2022 கடந்த ஆண்டில் ஆட்சியைப் பிடித்த விடியல் அரசு திமுக. இதற்கு முன்னர் 2011 ஆண்டு முதல் 2021 வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் 10 வருடங்களாக இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக்கொண்டிருந்த திமுக 2021 இல்…