Month: October 2022

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மக்களின் அச்சம் போரக்க விரிவான விசாரணை தேவை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

கோவை அக்டோபர் 26, 2022 கோவை கார் சிலிண்டர் வெடிப்பு. முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு தங்கவேலு அவர்கள் அறிக்கை கோவை மாவட்டம் உக்கடம் அருகே…

எல்லா உயிரும் இன்பமெய்துக – தலைவர் கமல் ஹாசன் தீபாவளி வாழ்த்து !

சென்னை – அக்டோபர் 24, 2022 நிகழும் இவ்வாண்டின் தீபாவளி பண்டிகை நாடு முழுதும் கொண்டாடப் படுகிறது அதனையொட்டி புத்தாடை அணிந்து இனிப்புகள் ருசித்து உறவினர் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ்த்துகள் பரிமாறி கொண்டு வருகிறார்கள். இந்நாள் சிறப்பாக அமையும்…

தலைவர் கமல் ஹாசன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகங்கள் – BIGG BOSS Season 6

சென்னை அக்டோபர் 16, 2022 புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் அரசியலை கடமையாகவும் நடிப்பை மற்றும் இதர கலைகளை கொண்ட நிகழ்ச்சிகள் வாயிலாக பொது மக்களிடம் ஆழ்ந்த கருத்துகளை…

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு மல்லிகார்ஜுன கார்கே – ம.நீ.ம வாழ்த்து

புது தில்லி – அக்டோபர் 21, 2022 50 ஆண்டுகால அரசியலில் பெரும் அனுபவம் கொண்ட மூத்த தலைவராக வலம் வரும் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உறுப்பினர்கள் வாக்களிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவைச்…

தலைவர் தலைமையில் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழு (CGB) கூட்டம்

சென்னை – அக்டோபர் 21, 2022 மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள தலைமை நிலையத்தில் மாநில நிர்வாகக் குழு (CGB) கூட்டம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைமை குழு…

பொய் வேண்டாம் ; பசப்புறை வேண்டாம் ; பட்டினியை போக்க வழி சொல்க பிஜேபி அரசே – ம. நீ. ம கேள்வி

புது தில்லி அக்டோபர் 16, 2022 நடப்பாண்டு உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது வேதனையளிக்கிறது. இந்தியக் குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாக…

சாத்தியம் என்பது சொல் அல்ல ; செயல்

கோவை – அக்டோபர் 12, 2022 கடந்த மாதம் கோவைக்கு வருகை தந்த தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் தான் போட்டியிட்ட தெற்குத் தொகுதி மக்களை சந்தித்தார். உப்பு மண்டி எனும் பகுதியில் உள்ளது கெம்பட்டி காலனி, சுமார் 800…

திணித்தால் துப்பி விடுவோம் : இந்தி மொழியை திணிக்க பிஜேபி அதி தீவிரம் : ம.நீ.ம கடும் கண்டனம்

புது தில்லி அக்டோபர் 11, 2022 தாய்மொழியை உயிராகமதிக்கும் பலமாநிலங்கள் இந்தியாவில் உண்டு. அதில் தமிழகத்திற்கு தனிச்சிறப்பு பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை. மண், பெண், பொருள், கௌரவம் என பல விடயங்களுக்கு போர்கள் நடந்ததுண்டு. அவை பல…

ஒரே அறையில் இரண்டு கழிப்பறைகள் – காஞ்சிபுரம் சிப்காட்டில் கேலிக்கூத்து

காஞ்சிபுரம் அக்டோபர் 11, 2௦22 காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் பகுதியில், புதிதாகத் திறக்கப்பட்ட சிப்காட் தொழிற்பூங்காவின் புதிய அலுவலகத்தில், ஒரே அறையில் 2 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களின் கேலிக்கு…

திருப்பூர் ; நம்மவர் தொழிற்சங்க 2ஆம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ஆம் ஆண்டு துவக்க விழா

திருப்பூர் : அக்டோபர் 10.10.22 நம்மவர் தொழிற்சங்க பேரவை 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு துவக்க விழா சிறப்புற நடைபெற்று முடிந்தது. மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு…