சென்னை – அக்டோபர் 24, 2022

நிகழும் இவ்வாண்டின் தீபாவளி பண்டிகை நாடு முழுதும் கொண்டாடப் படுகிறது அதனையொட்டி புத்தாடை அணிந்து இனிப்புகள் ருசித்து உறவினர் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ்த்துகள் பரிமாறி கொண்டு வருகிறார்கள்.

இந்நாள் சிறப்பாக அமையும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தமது உளமார்ந்த வாழ்த்துகள் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க. ஒளியினால் இருள் அகல்க. மனங்களில் மகிழ்வு பெருகுக. என் தீபாவளி வாழ்த்து – கமல் ஹாசன், தலைவர் ம. நீ. ம