Category: மய்யம் – ஸ்டெர்லைட்

அத்துமீறும் போலீஸ் : சித்திரவதை கூடங்கள் ஆகிறதா காவல் நிலையங்கள்

“உங்கொப்புரான் நான் சத்தியமா காவல்காரன் நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்” என்று தொடங்கும் பாடல் ஒன்று படத்தில் உண்டு. ஆனால் தற்போதெல்லாம் இங்கே செய்யாத தவறை ஒப்புகொள்ளச் சொல்லி காவல் துறையினர் செய்யும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன…