Category: போராட்டம் மய்யம்

நம்மவரை சந்தித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர்

சென்னை : மார்ச் : 15, 2024 தூத்துக்குடி செம்பு உருக்காலையான ஸ்டெர்லைட் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மீண்டும் திறக்கக்கூடாது என போராட்டம் செய்தனர்…

மணிப்பூரும் இந்தியாவின் ஓர் மாநிலமே ; புறக்கணிப்பது ஏன் மய்யத்தலைவர் கேள்வியும் கண்டன ஆர்ப்பாட்டமும்

ஆகஸ்ட் 08, 2023 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் குறித்து பல கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதி இருந்தோம். நாடெங்கிலும் இது குறித்து கவலையடைந்துள்ளனர். மதவாதத்தின் மொத்த உருவமாக ஆளும் கட்சி உருவெடுத்து நிற்கிறதோ…

மணிப்பூர் கலவரம் : கண்டன ஆர்ப்பாட்டம் – திருச்சி மண்டல மக்கள் நீதி மய்யம்

திருச்சி : ஆகஸ்ட் ௦7, 2௦23 மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை நிறுத்தக் கோரியும், திறனற்ற பிஜேபி அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரியும், மெத்தனப்போக்கு காட்டும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் மக்கள்…

மணிப்பூர் கலவரம் : பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மய்யம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய…

ஃபோர்டு கார் நிறுவனம் மூடப்பட கூடாது – அறப்போராட்டம் கையில் எடுக்கும் பணியாளர்கள் – துணை நிற்கும் மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை

சென்னை – செப்டெம்பர் 26, 2022 சென்னை அடுத்த மறைமலை நகரில் இயங்கி வரும் கார்கள் தயாரிக்கும் போர்டு தொழிற்சாலை கடந்த ஆண்டிலேயே நிரந்தரமாக மூடப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தமிழகத்தில் மட்டுமல்லாது குஜராத் மாநிலத்திலும் செயல்பட்டு வந்த தொழிற்சாலையும் மூடப்படுவதாக தகவல்கள்…