சென்னை : ஆகஸ்ட் 03, 2023

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வரும் ஞாயிறன்று தமிழகத்தின் முக்கிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. அதனை குறித்த அறிவிப்பினை தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து ஆக.6-ல் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் | MNM protest against manipur violence – hindutamil.in