Category: மய்யம் – இந்த வாரம்

மய்யத்தில் இணைந்த 3௦௦ உறவுகள் ; மதுரை பெத்தானியபுரத்தில் 6 ஆண்டு விழா

மதுரை : மார்ச் 28, 2023 மக்கள் நீதி மய்யத்தின் 6வது ஆண்டு துவக்கம் மற்றும் 300 நபர்கள் மய்யத்தில் இணையும் விழா, மதுரை பெத்தானியாபுரத்தில் 26.03.2023 மாலையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் தலைமை தாங்க, மாநிலத் துணைத்…

நாடாளுமன்ற தேர்தல் 2௦24 பூத் கமிட்டி அமைப்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைமை & மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை : மார்ச் 27, 2௦23 ஆறாம் ஆண்டில் வீறு நடை போட்டுகொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் வருகின்ற 2௦24 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பங்குகொள்ளும் வகையில் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதிவாரியாக பூத் கமிட்டி அமைப்பது…

மக்கள் நீதி மய்யம் நடத்தும் வாரந்திர பயிற்சிப்பட்டறை – இந்திய அரசியலமைப்பு

சென்னை : மார்ச் 25, 2௦23 தலைவர் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “இந்திய அரசியலமைப்பு – முகப்புரை” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

கிராமங்களில் அடிப்படை சுதந்திரம் மற்றும் அரசு திட்டங்கள் : ம.நீ.ம பயிற்சிப்பட்டறை

சென்னை : ஜனவரி ௦7, 2௦13 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “கிராமங்களில் அடிப்படை சுகாதாரம் மற்றும் அரசு திட்டங்கள்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

கொடி பறக்குது ; மய்யக் கொடி பறக்குது !

என்ன எதுக்கு இங்க உங்க கட்சிக்கொடி அமைச்சு அதை பறக்க விடறீங்க ? எதிர்க் கட்சிகள் துவங்கி ஆளும் கட்சி நபர்களின் அதிகாரம், அரசியல் காழ்ப்புணர்ச்சி என சகல எதிர்ப்புகளும் தோன்றினாலும் எதற்கும் அஞ்சாத சிங்கம் போன்ற தலைவனை கொண்ட கட்சி…

மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு – மக்கள் நீதி மய்யம் வரவேற்பு.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் – ம நீ ம மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செல்லும் எனும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அதே நேரம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்…

என்றும் மகளிர் நலன் போற்றுகவே : மய்யம் கொண்டாடிய மகளிர் நாள்

சேலம் மார்ச் 08, 2022 பிறந்தது முதல் மணமுடிக்கும் வரை தந்தை தாயை சார்ந்திருப்பது, மணமான பின் கணவன், பிள்ளைகள் என பிறரையே சார்ந்திருக்கும் காலங்கள் காணாமல் போனது. சைக்கிளில் பயணிக்கவே தடை போட்ட நொடிகள் புறம் தள்ளப்பட்டு இன்றைக்கு விண்வெளி…

#ஆரம்பிச்சுட்டோம் !! மக்கள் நீதி மய்யத்தின் கள ஆய்வு தமிழகம் முழுவதும் தொடரும்.

ரேஷன் கடை ஆய்வு; திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் மதுரவாயில் உள்ள ரேசன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி காரம்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி வார்டு எண் 150, மந்தவெளி தெருவில் உள்ள பொது விநியோக…

பொன்னான வாக்கு ; வாக்கு உங்களுக்கு பொன் அவர்களுக்கு – தலைவர் கமல்ஹாசன்

மதுரை பிப்ரவரி நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மதுரையில் பல இடங்களில் பரப்புரை செய்தார். அப்போது மக்களிடையே பேசியதில் சில துளிகள் “அதோ கேக்குது…

உள்ளாட்சியில் நல்லாட்சி : அதுவே மய்யத்தின் மக்களாட்சி !!

நாடு முழுதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலம் தோறும் நடக்கும் சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் அவைகளுக்கு இந்த கட்சிகள் போட்டி போட்டுகொண்டு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நூற்றுக்கணக்கில் கொடுத்துச் செல்வார்கள், வோட்டுக்கள் அறுவடை செய்து விட்டு பின்னர் அதை பற்றி…