அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் – ம நீ ம

மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செல்லும் எனும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அதே நேரம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் கருத்தையும் தமிழக அரசுக்கு நினைவுறுத்த விரும்புகிறது.