Category: மய்யம் – மய்யநற்பணிகள்

மக்கள் நீதி மய்யம் – அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்

சென்னை : செப்டெம்பர் 07, 2024 பதிவு புதுப்பிக்கப்பட்டது : செப்-08, 2024 மக்கள் நீதி மய்யம் வில்லிவாக்கம் தொகுதி பொறியாளர் அணி மற்றும் அப்போலோ மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை (ஞாயிறு) அன்று வில்லிவாக்கம்…

வயநாடு நிலச்சரிவு – 25 லட்சம் நிவாரண நிதி அளித்த மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஆகஸ்ட் 02, 2024 கேரள மாநிலம் வயநாடு பகுதி பெரும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உருக்குலைந்தது. இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இப்பெரும்துயரில் இருந்து மீள பொருளாதார உதவிகள் தேவைபடுவதாக கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் அனைவரிடமும்…

ஒலிம்பிக் 2024 வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

ஜூலை 28, 2024 தற்போது பாரீசில் நடைபெற்று வரும் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று எண்ணிக்கையை துவக்கி வைத்துள்ளார். பெருமை கொள்ளும் இந்த வெற்றியை பெற்றுத்…

கோடை வெயில் தணிக்க நீர் மோர் பந்தல் அமைத்த திரு.வி.க.நகர், மக்கள் நீதி மய்யம்

பெரம்பூர் : மே 26, 2024 கோடையில் தவிக்கும் பொதுமக்களின் தாகம் தீர்க்க மோர், பழரசம் வழங்கல். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மத்திய வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, திரு.வி.க. நகர் தொகுதியில், கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. வி.உதயகுமார்…

படிக்க நூலகம், படிப்புக்கு உதவியும் செய்வோம் : வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம்

மதுரை : மே 26, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் மீதான அபிமானத்தின் காரணமாக பல நற்பணிகளை செய்து வருகிறார்கள் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்ந்தவர்கள். இதில் இன்னும் மேலதிகமாக கடல் கடந்தும் இயங்கும் நற்பணி இயக்க…

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களை பாராட்டும் மனோரமா நியூஸ் சேனல்

மே 17, 2024 நமது இணையதளத்தில் நம்மவரின் நற்பணி குறித்தும் ரசிகர்கள், தொண்டர்கள் என எண்ணிலடங்கா அபிமானிகள் செய்துவரும் நற்பணிகள் பற்றிய தொகுப்புகளை அதன் விபரங்களுடன் தொடர்ந்து எழுதி வருகிறோம். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நற்பணியில் உணவு…

திறனை நம்பி ஜெயித்திட வாங்க – மாணவ செல்வங்களே : மதுரையில் நம்மவர் படிப்பகம்

மதுரை : மலைச்சாமிபுரம் Post Updated : May 06, 2024 கல்லாமை இல்லாமை ஆக்குவோம் படிக்கணும், நல்லா படிக்கணும். வீட்டுக்கு முகவரி இருக்கு, இன்ன தெரு இன்ன நெம்பர் இன்ன பகுதி இன்ன இடம் அப்படின்னு பின்கோடுகளுடன் ஒவ்வொரு இடமும்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு – தாம்பரம் மாவட்டம், மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணப் பொருட்கள்

தாம்பரம் : டிசம்பர் 12, 2023 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் தாம்பரம் மாவட்டம் சார்பில், தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் திரு. P.R. பால் நியுலின், மநீம மாவட்ட நிர்வாகிகள்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு – மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணப் பொருட்கள்

டிசம்பர் : 10, 2023 கடந்த நான்காம் தேதியன்று வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது சென்னை மக்களுக்கு தெரிந்ததே. ஒவ்வொரு வருடமும் பெய்யக்கூடிய மழையின் அளவு சற்றே அதிகமாக…