தாம்பரம் : டிசம்பர் 12, 2023

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் தாம்பரம் மாவட்டம் சார்பில், தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் திரு. P.R. பால் நியுலின், மநீம மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்தனர். – மக்கள் நீதி மய்யம்


#KamalHaasan
#MakkalNeedhiMaiam #களத்தில்_மய்யம் #CycloneMichaung