Category: அதிமுக எதிர்ப்பு

ஈரோட்டில் நம் மக்கள் நீதி மய்யம் தலைவர் – நேரலை ஒளிபரப்பு

ஈரோடு : பிப்ரவரி 19, 2023 ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு.EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்கிறார். அதன் நேரலை…

போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் : முதல் கையெழுத்திட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை : பிப்ரவரி 15, 2௦23 நாம் தினந்தோறும் செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் பல்வேறு பகுதிகளில் பல குற்றங்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் நிகழ்ந்து வருகிறது. வயது வித்தியாசம் கூட பாராமல் குழந்தைகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். பல சமயங்களில்…

ஆட்சி மாறினாலும் காட்சி மாறல ; சேமிப்புக் கிடங்கு இல்லாமல் வீணாய் போகும் நெல் மூட்டைகள் – கிடங்குகள் அமைக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : பிப்ரவரி 08, 2023 தமிழகத்தில் விவசாயிகள் பலரும் சாகுபடி செய்த நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்து சேமிப்பது வழக்கம். அப்படிக் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் எந்த வித பாதுகாப்புகள் இன்றி வெறும் தார்பாய்களால் மூடப்படுகிறது. சில…

பேரு மாத்தியாச்சு ; விலையும் ஏத்தியாச்சு – பால் அதே தான் – ஆவின் டீ மேட் ரகசியம்

சென்னை, ஆகஸ்ட் 25, 2022 “ஆரஞ்சுப் பாக்கெட்டிற்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதைவிட லிட்டருக்கு ரூ.12 அதிகவிலையுள்ள “டீ மேட்” பால்பாக்கெட்டை கட்டாய விற்பனை செய்வதாக ஆவின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் “டீலக்ஸ் பேருந்து”! திமுக ஆட்சியில் “டீ…

மதுக்கடைகள் திறப்பு ; விடியல் ஆட்சியின் சிறப்பு

சென்னை ஜூன் 30, 2022 படிக்கச் சொல்லாத அரசு குடிக்கச் சொல்கிறதே என்று நமது இணையதளத்தில் சிறிது காலம் முன்பு கட்டுரை எழுதி இருந்தோம். இன்றைக்கு அது உண்மையாக போய் விட்டது. நீதி மன்றங்கள் அவ்வபோது மதுக்கடைகள் திறப்பு பற்றி குட்டு…

இருளில் மூழ்கும் தமிழகம் ; வாய்ச் சொல்லில் மட்டுமே வந்த விடியல் ஆட்சி.

தமிழகம் ஏப்ரல் 21, 2022 சுட்டெரிக்கும் வெயில், தகிக்கும் அனல், வீசும் வெப்பக் காற்று. தொடரும் மின் வெட்டு. சென்ற மாதம் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் போதுமான அளவிற்கு இருந்த நிலக்கரிகள் காணாமல் போயின அதனை பற்றிய விசாரணை நடத்த…

தமிழக பட்ஜெட் 2022 – 2023 இது பட்ஜெட்டா அல்லது புஸ்வாணமா ?

கடந்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்த பின்னர் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றப்படும் ஏன் என்றால் நடக்கவிருப்பது கழக ஆட்சி, ஏன் என்றால் நான் கலைஞர் மகன் என்று மூச்சுக்கு முன்னூறு முறை மைக்கை பிடித்து பேசியது அவர்களுக்கு வேண்டுமானால் மறந்திருக்கலாம். இதுவரை…

ஆசிரியர்களின் தொடர் போராட்டம்; காலம் தாழ்த்தாமல் முடிவுக்குக்கொண்டுவரப்பட வேண்டும் – மநீம கோரிக்கை.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என சொல்லி வாக்குகளைப் பெற்ற திமுக அரசு தொடர்ச்சியாக ஆசிரியர் கைவிட்டுவருவது கண்டனத்திற்குரியது. 10 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தங்களை நிரந்தர ஆசிரியர்களாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு…

விரயமாகும் வரிப்பணம் – விடியல் எப்போது வரும்

தாம்பரம். பிப்ரவரி 26, 2022 தாம்பரம் நகராட்சி (சென்ற 2021 ஆம் ஆண்டில் தான் மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது) வார்டு எண் 5 இல் அப்போதைய அதிமுக ஆட்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் ஆக இருந்த…

சும்மாவே ஆடுவோம் ; இப்ப ஆளுங்கட்சிங்கிற சலங்கை வேற

2019 இல் சாலையில் நடப்பட்டு இருந்த பேனர் காற்றில் திடீரென சரிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளம்பெண் (மென்பொறியாளர்) ட்ரக் ஒன்றில் சிக்கி அதே இடத்தில் பலியானார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு ஸ்டாலின்…