தமிழகம் ஏப்ரல் 21, 2022

சுட்டெரிக்கும் வெயில், தகிக்கும் அனல், வீசும் வெப்பக் காற்று. தொடரும் மின் வெட்டு. சென்ற மாதம் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் போதுமான அளவிற்கு இருந்த நிலக்கரிகள் காணாமல் போயின அதனை பற்றிய விசாரணை நடத்த அரசு உத்தரவிடும் என்று சொன்னது திரு செந்தில் பாலாஜி. அந்த விசாரணை என்ன ஆச்சு ? சென்ற ஆண்டு அணில் மூலமாக மின்வெட்டுகள் நடக்கிறது என்றார். இப்போது என்ன சொல்லப் போகிறார் ?