Month: February 2023

பாலியல் கொடுமை வழக்கில் 10 நாட்களில் தீர்ப்பு ; மக்கள் நீதி மய்யம் வரவேற்பு !

கொடைக்கானல் : பிப்ரவரி 27, 2023 சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு பெண்ணிடம் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துரிதமாக விசாரணையும் மேற்கொண்டு அதில் பாலியல் சீண்டல் உறுதியானதை தொடர்ந்து கொடைக்கானல்…

நானும் மாணவர்கள் போலானேன் : சென்னை கிருத்துவக் கல்லூரியில் உரையாற்றிய மக்கள் நீதி மய்யத் தலைவர்

சென்னை : பிப்ரவரி 27, 2023 சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிருத்துவக் கல்லூரியின் 42 ஆவது ஆண்டு கல்லூரி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.…

ம.நீ.ம நடத்தும் வாராந்திர பயிற்சிப்பட்டறை – பெண்களுக்கான சட்ட உரிமைகள் !

சென்னை : பிப்ரவரி 25, 2023 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுரைப்படி, துணைத்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் நீதி மய்யம் நடத்தும் தொடர்ச்சியான வாராந்திர பயிற்சிப்பட்டறை இந்த வாரம் சனிக்கிழமையான இன்று மாலை 5 மணியளவில் நடக்கிறது. இந்த வாரம்…

6 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் : தலைவர் கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2௦23 கடந்த 2018 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்களின் ராமேஸ்வரம் இல்லத்தில் இருந்து துவங்கினார் அதற்கு மக்கள் நீதி மய்யம் எனும் பெயரிட்டார். சாதியையும் மதத்தையும் தள்ளி…

மனிதனின் சிந்தனையும் : தாய்மொழியும் : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2௦23 தாய்மொழி இதைச் சொல்லும்போதே நம் மனமும் கேட்போர் செவியும் தேனினும் இனியது என தோன்றும். உலகத் தாய்மொழி நாளாக பிப்ரவரி 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர்…

ஈரோட்டில் நம் மக்கள் நீதி மய்யம் தலைவர் – நேரலை ஒளிபரப்பு

ஈரோடு : பிப்ரவரி 19, 2023 ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு.EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்கிறார். அதன் நேரலை…

தேச நலன் காக்க : நாளை ஈரோடு கிழக்கு தொகுதியில் நம்மவர்

ஈரோடு : பிப்ரவரி 17, 2023 ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைதேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திரு EVKS இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருகிறார் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன். தேச நலன் காக்க, மதசார்பற்ற முற்போக்கு…

எது முக்கியம் : மதவாதமா ? தேச நலனா ?

ஈரோடு : பிப்ரவரி 18, 2023 மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து தேச நலன் காக்க ஈரோட்டில் நம்மவர்.. ErodeEastByPoll #ErodeByElection #ErodeEastByPolls #Erode #ஈரோடுகிழக்கில்நம்மவர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆதரவு திரட்டினர்

ஈரோடு : பிப்ரவரி 17, 2௦23 ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் மாரடைப்பால் மறைந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளாராக திரு.EVKS இளங்கோவன் அவர்களை போட்டியிட களம் இறக்கியுள்ளது. எனவே வரவிருக்கும் சட்டமன்ற இடைதேர்தலில்…

ஈரோடு இடைதேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை கூட்டம் – ம.நீ.ம

ஈரோடு : பிப்ரவரி, 15 2023 ஈரோடு இடைதேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் வருகிற 19 ஆம் தேதியன்று ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் திரு இளங்கோவன் அவர்களை ஆதரித்து வாக்கு…