ஈரோடு : பிப்ரவரி 19, 2023

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு.EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்கிறார். அதன் நேரலை ஒளிபரப்பு லிங்க் உங்கள் பார்வைக்கு.

https://www.youtube.com/live/IKbIwUM2QvQ?feature=share

https://www.youtube.com/live/IKbIwUM2QvQ?feature=share