ஈரோடு : பிப்ரவரி 17, 2023

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைதேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திரு EVKS இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருகிறார் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன்.

தேச நலன் காக்க, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு.

@EVKSElangovan ஆதரித்து பிரச்சாரம் செய்ய, பகுத்தறிவு பகலவன் பிறந்த ஊருக்கு, பகுத்தறிவு தலைவன் வருகிறார். #ஈரோடுகிழக்கில்நம்மவர் #NammavarAtErodeEast #MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets