சென்னை : பிப்ரவரி 21, 2௦23

தாய்மொழி

இதைச் சொல்லும்போதே நம் மனமும் கேட்போர் செவியும் தேனினும் இனியது என தோன்றும். உலகத் தாய்மொழி நாளாக பிப்ரவரி 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது கருத்தாக அற்புதமாக அறிக்கையொன்றையும் வெளியிட்டார்.

மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்.திரு கமல்ஹாசன்

Language is a tool to express culture, history & shared experiences . It is not a tool of oppression or hegemony – President Dr Kamal Haasan’s article in The Hindu – Daily Newspaper