மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் அவர்கள், தனது பிறந்த நாளான 07.11.2023 இன்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தருவிக்கும் R.O இயந்திரம் ஒன்றை வழங்கினார். அமைச்சர்கள் திரு. மா.சுப்பிரமணியம், திரு.P.K.சேகர்பாபு அவர்கள் மற்றும் எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.பரந்தாமன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam #HBDKamalSir

எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட காற்றின் ஈரப்பதத்தில் இருந்து சுத்தமான குடிநீர் தருவிக்கும் இயந்திரம் வழங்கிட உதவி புரிந்த மக்கள் நீதி மய்யம் MNM-UK நண்பர்கள் குழுவிற்கு பிறந்தநாள் விழா மேடையில் அனைவரிடமும் இது குறித்து விளக்கம் அளித்துவிட்டு இயந்திரம் வழங்கியமைக்கு தமது உளமார்ந்த நன்றியை தெரிவித்தார் தலைவர் அவர்கள்.

https://x.com/maiamofficial/status/1721776631419994343?s=20