என்ன எதுக்கு இங்க உங்க கட்சிக்கொடி அமைச்சு அதை பறக்க விடறீங்க ?

எதிர்க் கட்சிகள் துவங்கி ஆளும் கட்சி நபர்களின் அதிகாரம், அரசியல் காழ்ப்புணர்ச்சி என சகல எதிர்ப்புகளும் தோன்றினாலும் எதற்கும் அஞ்சாத சிங்கம் போன்ற தலைவனை கொண்ட கட்சி அதே போல் நெஞ்சுரம் கொண்ட நிர்வாகிகள் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடித்தனர்.

ஏன் எங்கள் கட்சிக் கொடி எங்கே வேண்டுமானாலும் பறக்கும் அது நேர்மையின் சின்னம். ஒன்றுபடுவோம் உயர்வு பெறுவோம் என்பதாகவும் மேலும் தென்னிந்திய அரசியல் கட்சிகளில் பிற கட்சிகள் போல் அல்லாமல் எண்ணற்ற நற்பணிகள், பொதுப் பணிகள் என பம்பரம் போல சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் நிர்வாகிகள் களப் பணியாளர்களுக்கும் தினமும் பார்க்கப் பார்க்க இன்னும் உத்வேகம் உருவாக்கும் பட்டொளி வீசி பறக்கும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

பல பிரச்சினைகள் ஊடே கோவை தெற்கில் நம் மக்கள் நீதி மய்யக் கொடி பறக்குது. இதனை செவ்வனே செய்து முடித்த அனைவருக்கும் நன்றியும்.

நாளை நமதே !

https://youtube.com/shorts/ou3uoTE6H9M?feature=share