வாக்காளர் பட்டியல் திருத்தல் முகாம் – தமிழக களத்தில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்

நவம்பர் 25, 2024 இந்திய தேர்தல் ஆணையம் நடைபெறும் நவம்பர் மாதத்தில் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தல் மற்றும் தகவல்கள் திருத்தம் செய்வதும், புதிய வாக்காளர்…

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம் – ம.நீ.ம அழைப்பு

நவம்பர் 15, 2024 18 வயது பூர்த்தியடைந்த இந்தியக் குடிமக்கள் யாராகினும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டை பெற பட்டியலில் தரப்பட்டுள்ள தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணபிக்க வேண்டும். பின்பு ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டையை…

சேலம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் பிறந்தநாளுக்கு இரத்ததானம்

நவம்பர் : 15, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்கள். “தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின்…

மய்யத் தலைவரின் பிறந்த நாள் விழா நற்பணிகள்.

வால்பாறை : நவம்பர் 14, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவரின் பிறந்தநாள்விழா கடந்த ஏழாம் தேதியன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நலத்திட்டங்கள் வழங்கியும், அன்னதானம் போன்றவைகளை வழங்கியும் வருகிறார்கள்…

‘ஆசியாவின் ஜோதி’ ஜவஹர்லால் நேரு – பிறந்தநாளில் வாழ்த்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர்

நவம்பர் : 14, 2024 நவீன இந்தியாவைக் கட்டமைத்த ‘ஆசியாவின் ஜோதி’ ஜவஹர்லால் நேரு பிறந்த நாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வணக்கம் ! “புதியதும் சக்தி வாய்ந்ததுமான நவீன இந்தியாவைக் கட்டமைத்த மாபெரும் தலைவர்; காந்தியாரின்…

நெல்லையில் நம்மவர் பிறந்தநாள்விழா மற்றும் ம.நீ.ம ஆலோசனை கூட்டம்

நெல்லை : நவம்பர் 12, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள்விழா தொடர்ச்சியாக நலத்திட்டப் பணிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தநாள் விழாவும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. “மக்கள் நீதி மய்யம்…

வாழ்த்துகளுக்கு நன்றி – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

நவம்பர் : 09, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் ஏழாம் தேதியன்று கட்சித் தலைமையகத்தில் மற்றும் தமிழகம் முழுக்க சிறப்பாக நடைபெற்றது. மாவட்டங்கள் தோறும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பெருந்திரளாக கலந்து கொண்டு…

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா

சென்னை : நவம்பர் 07, 2024 தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி இன்றும் தவிர்க்க ஓர் ஆளுமையாக விளங்கி வருகிறார். மக்களின் மீது தீராத அக்கறையால் கடந்த 2018 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் எனும் நடுவுநிலைமை கொண்ட கட்சியை தொடங்கி பல…

இல்லமெங்கும் மகிழ்ச்சி உள்ளமெங்கும் மலர்ச்சி – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

அக்டோபர் 31, 2024 தீபஒளி திருநாள் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்படுகிறது. எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களும் கொண்டாடுவார்கள். குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் உண்டு புத்தாடைகள் அணிந்து அகம் மகிழும் நாளே தீபாவளி. தீபாவளி திருநாளையொட்டி மக்கள்…

மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் – முப்பெரும் விழா

சென்னை : அக்டோபர் 24, 2024 நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவையின் முப்பெரும் விழா கடந்த 20 ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் சிறப்புற நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன்…