ஏப்ரல் 14, 2024

நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படியே இன்று 14.04.2024 கோவையில் தேர்தல் பரப்புரை செய்யவிருக்கிறார்.

“மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், திமுக தலைமையிலான கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திரு. K. சுப்பராயன் மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் ஆகியோருக்கு வாக்குக் கேட்டு திருப்பூர் – பாண்டியன் நகர், பல்லடம் – என்.ஜி.ஆர் சாலை ஆகிய பகுதிகளுக்கு இன்று வருகை தருகிறார்.”மக்கள் நீதி மய்யம்

“திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் பல்லடம் – என்.ஜி.ஆர் சாலை பகுதிக்கு இன்று வருகை தருகிறார்”மக்கள் நீதி மய்யம்

“திமுக தலைமையிலான கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரு.K.சுப்பராயன் அவர்களுக்கு, கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் திருப்பூர் – பாண்டியன் நகர் பகுதிக்கு இன்று வருகை தருகிறார்.”மக்கள் நீதி மய்யம்

“திமுக தலைமையிலான கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திரு. K. சுப்பராயன் மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு.P.கணபதி ராஜ்குமார் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்தார்.” – மக்கள் நீதி மய்யம்


#திருப்பூரில்_நம்மவர்
#கோவையில்_நம்மவர் #KamalHaasan #MakkalNeedhiMaiam #Election2024