ஏப்ரல் 11, 2024

இஸ்லாமிய மக்களின் மனங்கவர்ந்த ரம்ஜான் பெருநாள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்