Tag: Ramzan

ரம்ஜான் பெருநாள் வாழ்த்துகள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

ஏப்ரல் 11, 2024 இஸ்லாமிய மக்களின் மனங்கவர்ந்த ரம்ஜான் பெருநாள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “ரம்ஜான் பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”…