கோவை : ஏப்ரல் 14, 2024 (Updated Arpil 15, 2024)

இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், அதற்கென சென்னையில் இருந்து புறப்பட்டு இன்று மாலை கோவை சென்றடைந்தார் தற்போது இந்திய கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திரு.K. சுப்பராயன் மற்றும் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் திரு.P. கணபதி ராஜ்குமார் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்துவருவதன் நேரலை காணொளி உங்களின் பார்வைக்கு.

Live Link (click below)

நன்றி : மக்கள் நீதி மய்யம்