பொள்ளாச்சி : ஏப்ரல் 15, 2024

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இண்டியா கூட்டணி சார்பாக திமுக, விசிக, மதிமுக, CPI, & CPI(M) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்துவருகிறார். அதன்படி இன்றைக்கு பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியின் பகுதிகளுக்கு பிரச்சாரம் செய்யவிருப்பதாக இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப்பிரிவு.

அதன்படி, தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் உற்சாகம் ததும்பும் பேச்சும் & பிரச்சாரமும், நேரலை இதோ :

நன்றி : மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்