கோவை : ஏப்ரல் 16, 2024 (Updated 17.04.2024)

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தற்போது கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். அதன் நேரலை ஒளிபரப்பின் லிங்க் வெளியிட்டுள்ளது மக்கள் நீதி மய்யம் ஊடகப்பிரிவு. வாசகர்களாகிய உங்களின் பார்வைக்கு இங்கே தந்துள்ளோம்.

நன்றி : மக்கள் நீதி மய்யம்


#கோவையில்_நம்மவர்
#KamalHaasan #MakkalNeedhiMaiam #Election2024

நன்றி : மக்கள் நீதி மய்யம் & மய்யவாதிகள்