நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ம.நீ.ம வின் வாக்குறுதிகளை வெளியிட்டார் தலைவர் கமல்ஹாசன்.

மக்கள் பங்கேற்புடன் கூடிய ஊழலற்ற, வெளிப்படையான, தரமான, அடிப்படைக் கட்டமைப்புகளை தரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்திற்கான வாக்குறுதிகள். 1.அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர்.2.அந்தந்த பகுதி மக்களே முடிவு செய்வதற்கு வழிவகுக்கும் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி.3.வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த நிதி ஒதுக்கும் கவுன்சில் கூட்டம் விவரங்கள் இணையதளத்தில் நேரலை செய்யப்படும்.4.தொழில்நுட்பத்தின் உதவியோடு வீடு தேடி உள்ளாட்சி சேவை மையம்.5.தரமான சாலைகள்.6.தொழில்நுட்ப உதவியுடன் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி. ஒவ்வொரு தெருவிலும் … Continue reading நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ம.நீ.ம வின் வாக்குறுதிகளை வெளியிட்டார் தலைவர் கமல்ஹாசன்.