கற்பிக்கும் ஆசான்கள் தற்காலிக நியமனம் எதற்கு ? – ம.நீ.ம கண்டனம்
சென்னை ஜூன் 28, 2022 ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிட கல்வி தவிர்க்க முடியாத ஒன்று. கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். பிள்ளைப்பருவம் முதலே அவர்கள் திசை மாறி தீயவழியில் சென்றுவிடாமல் நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் சிறந்த கல்வியையும் கற்பித்து நெறி தவறாத மனிதர்களாக உருவாக்கிடும் பணியில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்கள் ஓர் ஏணியைப் போன்றவர்கள் எண்ணிலடங்கா மாணவர்களை ஒன்று சேர்த்து கற்பித்து அவர்களின் அறிவுபூர்வமான ஆர்வத்தை வளர்த்தும் கல்வியை கற்று முடித்ததும் எதிர்காலத்தில் … Continue reading கற்பிக்கும் ஆசான்கள் தற்காலிக நியமனம் எதற்கு ? – ம.நீ.ம கண்டனம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed