ஷாக்கடிக்கும் மின்சார கட்டணம் – அதிர வைக்கும் சொத்துவரி : கண்டன ஆர்ப்பாட்டம் செய்த கோவை மக்கள் நீதி மய்யம்

கோவை ஆகஸ்ட் 05, 2022 உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின்சார கட்டணம் என அடுத்தடுத்து அதிர்ச்சி கணைகளை மக்களின் மீது தொடுத்தபடியே இருக்கிறது நெம்பர் ஒன் முதல்வர் எனவும் திராவிட மாடல் அரசு எனவும் மூச்சுக்கு முன்னூறு முறை பறைசாற்றிக் கொள்ளும் திமுக அரசு ஆட்சியமைத்த நாள் முதற்கொண்டு பல வழிகளில் தனது சுயரூபத்தை காண்பித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த 2021 நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக 500+ வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் … Continue reading ஷாக்கடிக்கும் மின்சார கட்டணம் – அதிர வைக்கும் சொத்துவரி : கண்டன ஆர்ப்பாட்டம் செய்த கோவை மக்கள் நீதி மய்யம்