மக்கள் நீதி மய்யம் காஞ்சிபுரம் மண்டலம் பொறியாளர் அணி நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி

செய்யாறு – ஜூன் 19, 2௦23 மக்கள் நீதி மய்யம் காஞ்சி மண்டல பொறியாளர் அணி சார்பாக செய்யாறு பகுதியில் 18.06.2023 அன்று மாபெரும் கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது. இப்போட்டியினை மய்யத்தின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள், பொறியாளர் அணியின் மாநில செயலாளர் திரு.வைத்தீஸ்வரன் அவர்கள். கட்டமைப்பு மாநில செயலாளர் திரு.சிவ இளங்கோ ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியினை காஞ்சி மண்டல பொறியாளர் அணி அமைப்பாளர் திரு.E.T.அரவிந்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை பொறியாளர் அணி … Continue reading மக்கள் நீதி மய்யம் காஞ்சிபுரம் மண்டலம் பொறியாளர் அணி நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி