மகளிர் உரிமைத் தொகை – “பொறவு பார்ப்போம்” திமுக வின் அல்வா பட்ஜெட்

சென்னை மார்ச் 18, 2022 சட்டமன்ற தேர்தல் பரப்புரை செய்த போது அள்ளி அள்ளி வீசிய வாக்குறுதிகள் காற்றுப் போன பலூன்களாய், வெடிக்காத புஸ்வாணம் போன்றே நமத்துப் போகிறது. சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆச்சு என்று கேட்டபோது ஓர் அமைச்சர் தேதி போட்டோமா என்று பொறுப்பில்லாமல் பேசுகிறார் திமுகவை ஆதரிக்கும் இன்னொரு அரசியல்வாதி மத்திய அரசு நிதிகள் ஒதுக்கினால் கொடுப்போம் என்கிறார். சென்ற ஆண்டு தேர்தலில் திமுக வென்ற பின் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து பாருங்கள் … Continue reading மகளிர் உரிமைத் தொகை – “பொறவு பார்ப்போம்” திமுக வின் அல்வா பட்ஜெட்