நீட் தேர்வு விலக்கு ரகசியத்தை சொல்ல ம(றை)றக்கும் விடியல் அரசு

சென்னை ஜூலை 19 2022 சென்ற ஆண்டு நடைபெற்ற சற்ற மன்ற தேர்தலுக்கு முன்பான பரப்புரையில் திமுக கட்சியினர் குறிப்பாக இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் மற்றும் அவருடைய மகனும் செயலாளரும் ஆன திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இருவரும் திமுக ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால் சுமார் ஒன்னேகால் ஆண்டுகள் கடந்தும் நீட் விலக்கு பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. இதனிடையில் … Continue reading நீட் தேர்வு விலக்கு ரகசியத்தை சொல்ல ம(றை)றக்கும் விடியல் அரசு