தன்னையே தானமாக தந்த ஓர் மாமனிதர் : தலைவர் கமல் ஹாசன் – உலக உடல் உறுப்புகள் தானம் நாள் ஆகஸ்ட் 13

சென்னை, ஆகஸ்ட் 13, 2022 2002 ஆம் ஆண்டில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 இல் உலகத்தில் திரைப்படக் கலைஞர்களில் முதன் முதலாக உடல் தானம் செய்தவர் நம்மவர் திரு கமல் ஹாசன் அவர்கள். தனது சினிமா நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில், பத்திரிக்கையாளர்கள், ரசிகர்களின் முன்னிலையில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பயிலும் சோதனைச் சாலையில் பயன்படுத்துவதற்காக தன் உடலை தானம் செய்யும் உறுதிப்பத்திரத்தில் கமல் ஹாசன் அவர்கள் கையெழுத்திட்டார் அவரது மூத்த மகளான செல்வி … Continue reading தன்னையே தானமாக தந்த ஓர் மாமனிதர் : தலைவர் கமல் ஹாசன் – உலக உடல் உறுப்புகள் தானம் நாள் ஆகஸ்ட் 13