மல்யுத்த பெண் வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் – ம.நீ.ம வலியுறுத்தல்

புது தில்லி : மே ௦3, 2௦23 பேட்டி பச்சாவ் (பெண்களைப் காப்போம்) எனும் கோஷத்தை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார் நமது இந்தியாவின் பிரதமர் மோடி. ஆனால் சொல் வேறு அவருடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூசன் சரண்சிங் இன் செயல் வேறாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சிறுமிகளையும் இவர் விட்டுவைக்கவில்லை. என்ன தான் ஆச்சு ? இந்திய மல்யுத்த கூட்டமைப்பு எனும் அமைப்பிற்கு தலைவராக பொறுப்பு வகிக்கிறார் பஜாக வை சேர்ந்த பிரிஜ் பூசன் … Continue reading மல்யுத்த பெண் வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் – ம.நீ.ம வலியுறுத்தல்