இயற்கை, சூழலியல், சிற்றுயிர்கள் என கமல்ஹாசன் அவர்களின் விரிந்த பார்வை ஆச்சர்யப்படுத்தியது – மதுமஞ்சரி செல்வராஜ் (சூழலியல் செயற்பாட்டாளர்)

சென்னை : மே 20, 2023 நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் மிகவும் துயர் நிறைந்த நாட்கள். சொல்ல முடியாத மன நெருக்கடியும். ஆனால் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது அந்த அழைப்பு. கலைஞர் கமல்ஹாசன் அவர்களின் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு. மூன்று நாட்களுக்கு முன்பு நேரில் சந்திக்கும் வாய்ப்பு. சிறு தயக்கமும் எப்படி நம்மை அணுகுவார்கள் என்ற கேள்வியும் கொஞ்சம் அலைக்கழித்தது. எவ்வித பாவனையும் இன்றி நம்மை அரவணைத்துக் கொண்டார். இயற்கை சூழலியல் சிற்றுயிர்கள் என அவரது … Continue reading இயற்கை, சூழலியல், சிற்றுயிர்கள் என கமல்ஹாசன் அவர்களின் விரிந்த பார்வை ஆச்சர்யப்படுத்தியது – மதுமஞ்சரி செல்வராஜ் (சூழலியல் செயற்பாட்டாளர்)