உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்
ஜனவரி’ 16, 2025 இந்தியா சுதந்திரம் பெற்ற போது நிலவிய கடும் பஞ்சம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஒரு வேளைக்கான உணவினை கூட உண்ண முடியாமல் பசிப்பிணியால் அவதியுற்றனர். காலப்போக்கில் பஞ்சத்தினை போக்கிட சுதந்திரத்திற்கு பிற்பாடு அமையபெற்ற…