ஐயமிட்டு உண் – மயிலாடுதுறை – 500 உணவு பொட்டலங்கள்
கொட்டும் மழையிலும் இடைவிடாத நற்பணியில் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தினர். நம்மவர் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு “ஐயமிட்டு உண்” திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் M.N ரவிச்சந்திரன் தலைமையில் இன்று 500 உணவு பொட்டலங்களை விநியோகிதோம்.