Tag: வீழ்க_வளமுடன்

கமல்ஹாசன் அவர்கள் சமூகச் சொத்து – கி.வீரமணி புகழாரம்

பிப்ரவரி 07, 2026 கடந்த நான்காம் தேதியன்று பாராளுமன்ற ராஜ்ய சபையில் நடைபெற்ற நிகழ்வின் போது மக்கள் நீதி மய்யம் தலைவரும் ராஜ்ய ரபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் மிக முக்கியமான தகவல் ஒன்றை முன்வைத்தார். அப்போதிருந்து அடுத்தடுத்த நாட்களில் நாடெங்கிலும்…